Pluz App Android
முக்கிய செய்திகள்
சிம்பு படத்திற்கு பாராட்டு தெரிவித்த சூரிசிம்பு படத்திற்கு பாராட்டு தெரிவித்த சூரிஇயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு-பாண்டியராஜ் நடித்த 'இது நம்ம ஆளு' படத்தின் பாடல் வெளியீடு ச...
தனுஷின் 'கொடி' நாயகி திடீர் மாற்றமா?தனுஷின் 'கொடி' நாயகி திடீர் மாற்றமா?தனுஷ் நடித்த 'தங்கமகன்' சுமாரான வசூலை பெற்ற நிலையில் தற்போது அவர் 'கொடி' என்ற படத்தில் அண்ணன் தம்பி...
பலப்பரிட்சையில் 'பாகுபலி 2' மற்றும் 'எந்திரன் 2'?பலப்பரிட்சையில் 'பாகுபலி 2' மற்றும் 'எந்திரன் 2'?தென்னிந்தியாவின் இரண்டு பிரமாண்ட இயக்குனர்கள் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஷங்கர் மற்றும் எஸ்....
த்ரிஷா, நயன்தாராவை அடுத்து அம்மாவான அனுஷ்காத்ரிஷா, நயன்தாராவை அடுத்து அம்மாவான அனுஷ்காதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இடத்தில் இருக்கும...
LATEST NEWS
சூர்யாவின் '24' டீசர் வெளியாகும் தேதிசூர்யாவின் '24' டீசர் வெளியாகும் தேதிசூர்யா நடிப்பில் வெளிவந்த 'அஞ்சான்' மற்றும் 'மாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸில் வசூலை பெற தவறிய நிலையில் சூர்யா தன்னுடைய மார்க்கெட்டை நிலைத்து வைக்க அவர் பெரிதும் நம்பியிருப்பது விக்ரம்குமார் இயக்கியுள்ள '24' படம் மட்டுமே. சூர்யாவின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இந...
கண் கலங்கிய சூர்யாகண் கலங்கிய சூர்யாமாதவன் நீண்ட இடைவேளிக்குபிறகு நடித்த இறுதிச்சுற்று திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தில் நடித்த மாதவன் மற்றும் நாயகி ரித்திகாசிங்கிற்கு இப்படம் பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது. அதே நேரத்தில் படமும் நல்ல வசூலை பெற்று வருகின்றது. இப்படத்தின் இயக்குனர் சு...
திருநாள் படத்தையும் வாங்கியது தேனாண்டாள் பிலிம்ஸ்திருநாள் படத்தையும் வாங்கியது தேனாண்டாள் பிலிம்ஸ்நடிகர் ஜீவாவுடன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் திருநாள். ஈ படத்திற்குப்பிறகு இரண்டாவது முறையாக ஜீவாவுடன் நயன்தாரா இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் மீனாட்சி, சரத், கோபிநாத், ஜோமல்லூரி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒள...
மீண்டும் தள்ளிப்போனது சௌகார்ப்பேட்டைமீண்டும் தள்ளிப்போனது சௌகார்ப்பேட்டைமைனா, சாட்டை படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம் சௌகார்ப்பேட்டை. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் ராய்லட்சுமி ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தை V.C. வடிவுடையான் இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரியில் ரிலீஸாக இருந்து அரண்மனை ...
'இறுதிச்சுற்று' தெலுங்கு ரீமேக்கிலும் ரித்திகாசிங்'இறுதிச்சுற்று' தெலுங்கு ரீமேக்கிலும் ரித்திகாசிங்மாதவன், ரித்திகாசிங் நடிப்பில் சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'இறுதிச்சுற்று' திரைப்படம் தமிழ், மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதற்கு பின்னர் வெளியான படங்களால் கூட எவ்வித பாதிப்பும் இன்றி இறுதிச்சுற்று படத்திற்கு தியேட்டரில் நல்ல கூட்டம் வந்...
விக்ரம்பிரபுவின் வீரசிவாஜியை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்விக்ரம்பிரபுவின் வீரசிவாஜியை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்விக்ரம்பிரபு தற்போது ஷாமிலியுடன் இணைந்து நடித்துள்ள படம் வீரசிவாஜி. இவர்களுடன் ஜான்விஜய், ராஜேந்திரன், ரோபோஷங்கர், ஸ்வேதாஅசோக், யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவுசெய்ய ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். மெ...
16 வயதினிலே,முள்ளும் மலருக்கு அடுத்து விசாரணைக்கு கிடைத்த பெருமை16 வயதினிலே,முள்ளும் மலருக்கு அடுத்து விசாரணைக்கு கிடைத்த பெருமைதமிழ் சினிமாவின் விமர்சன உலகில் ஆனந்த விகடன் இதழின் விமர்சனத்திற்கு என்று எப்போதுமே தனித்தன்மை என்றால் அதில் வரும் படத்திற்கான மதிப்பெண்தான். இந்த பட்டியலில் பாரதிராஜாவின் 16 வயதினிலேதான் 62.5 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்க்கடுத்தபடியாக 61 மதிப்பெண்களை மகேந்திரனின் மு...
ஜீவா-ஆர்யா இணையும் படத்திற்கு ரஜினி பட டைட்டில்ஜீவா-ஆர்யா இணையும் படத்திற்கு ரஜினி பட டைட்டில்கடந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும்படி எந்த வெற்றி படத்தையும் கொடுக்காத ஆர்யா, மற்றும் ஒரு படத்தை கூட ரிலீஸ் செய்யாத ஜீவா ஆகியோர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பெங்களூர் நாட்கள்' நல்ல வரவேற்பை பெற்றுள்ள நில...
சிம்பு படத்திற்கு பாராட்டு தெரிவித்த சூரிசிம்பு படத்திற்கு பாராட்டு தெரிவித்த சூரிஇயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு-பாண்டியராஜ் நடித்த 'இது நம்ம ஆளு' படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த படம் சமீபத்தில் படக்குழுவினர்களுக்காக ஒரு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்த படத்தை பார்த்த காமெடி நடிகர் சூரி படத்தையும், சிம்...
வரலட்சுமிக்கு வாய்ப்பு வாங்கிகொடுத்த அர்ஜுன்வரலட்சுமிக்கு வாய்ப்பு வாங்கிகொடுத்த அர்ஜுன்தாரைதப்பட்டை படத்தின் மூலம் நல்ல பெயரைப் பெற்ற வரலட்சுமி தற்போது அடுத்து நடிக்கும் படம் உறுதியாகியுள்ளது. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண்வைத்தியநாதன் இயக்கும் நிபுணன் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அர்ஜூன் மற்றும் பிரசன்னா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற...